web analytics
Thursday, October 21SOCIAL MEDIA
Shadow

அசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

nikki

டார்லிங், மரகத நாணயம், கி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, கோ 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி.

சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.