தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ்…
சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்…
இந்நிலையில், லூசான உடையில் அழகு தழும்ப தழும்ப போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.