web analytics
Friday, September 30SOCIAL MEDIA

சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு….

ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் அனைகா சோட்டி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படம் வருகிற 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

parris

%d bloggers like this: