தமிழில் நிமிர், கோடிட்ட இடத்தை நிரப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
தமிழில் எப்படியாவது பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் விதவிதமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.