web analytics
Saturday, June 25SOCIAL MEDIA

சின்னத்தம்பி படத்துக்கு பிரபு வாங்குன சம்பளம் எவ்வளவு தெரியுமா?…..கேட்டா ஷாக் ஆவீங்க….

prabu

முன்பெல்லாம் நடிகைர்களின் சம்பளம் லட்சங்களில்தான் இருந்தது. ரஜினி,கமல்,பிரபு, கார்த்தி ,சத்தியராஜ்,சரத்குமார் என பலரும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்கி வந்தனர்.

ஆனால், தற்போது நடிகர்களின் சம்பளம் கோடிகளாக மாறிவிட்டது. விஜய், ரஜினியின் சம்பளம் ரூ.100 கோடியாக மாறிவிட்டது. அஜித்தும் புதிய படத்திற்கு அந்த சம்பளத்தை நெருங்கி விட்டார். விக்ரம்,விஜய் சேதுபதி,தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் அவர்களின் வியாபாரத்திற்கு ஏற்றவாறு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை சம்பளமாக பெறுகின்றனர்.

chinna thambi

இந்நிலையில், பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்து 1991ம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி திரைப்படத்திற்கு பிரபு வாங்கிய சம்பளம் ரூ.11 லட்சம் மட்டுமே. அப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குஷ்பு வாங்கிய சம்பளம் ரூ.4 லட்சம் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது.

%d bloggers like this: