web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

செம ஹாட்.. செம கிளாமர்… வைரலாகும் பிரக்யா ஜெய்ஸ்வால்….

மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

Pragya Jaiswal

பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். நக்‌ஷத்திரம் திரைப்படம் அவரை தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.

Pragya Jaiswal

தற்போது பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்துள்ள அகண்டா திரைப்படத்திலும் பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்துள்ளார்.

Pragya Jaiswal

இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

pragya

%d bloggers like this: