ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்…

ramya

மொட்டை மாடியில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து திடீரென பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ramya

கருப்பு புடவையில் கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ramya