Thursday, March 4SOCIAL MEDIA
Shadow

வலிமை லுக்கில் ரசிகருடன் அஜித் – தீயாய் பரவும் புகைப்படம்

valimai

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால், படப்பிடிப்பில் பலரும் அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிரது. இந்த மாத இறுதியில் வலிமை படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், வலிமை கெட்டப்பில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

valimai