பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன்…
இவரால்தான் பலரும் அந்த சீரியலை பார்த்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி.
தற்போது மார்டன் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.