பல வருடங்களுகு பின் செல்வராகவனும், தனுஷ் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

s12

இப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 2 புகைப்படங்களை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

naane varuven

இந்த டைட்டில் லுக் தனுஷ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.