the night

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் அரண்மணை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள தி நைட் (The Night) திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் அதிர வைக்கும் திரில்லர் காட்சிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ரங்கா புனவேஸ்வர் என்பவர் இயக்கியுள்ளார்.