web analytics
Saturday, September 24SOCIAL MEDIA

அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் சிவன் – சியான் 60 படத்தில் அதிரடி மாற்றம்

chiyan

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருந்தார். இப்படத்தில் விக்ரமோடு அவரிம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார்.

இப்படம் விக்ரமின் 60வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது சந்தோஷ்சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பாராஜே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் ‘புரிதலுக்கு நன்றி’ என அனிருத்திடம் கூறியுள்ளார்.

%d bloggers like this: