santhanu

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.

இதையும் படிங்க: இந்த கிளாமர் ஓகேவா?… அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகும் பிரியாமணி…

முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

valimai

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற நாங்க வேற மாறி பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ‘இது வலிமை படத்துக்கு அர்ப்பணம். படக்குழு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)