web analytics
Friday, September 30SOCIAL MEDIA

மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

simbu

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு சக நடிகர்களுடன் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

simbu

%d bloggers like this: