web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

தளபதி 65 அப்டேட் கொடுங்க!.. நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்…

nelson

மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்க்கு 65வது படமாகும்.

இந்நிலையில், லைக்கா தயாரிப்பில் டான் என்கிற புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு டாக்டர் பட இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி கூறிய விஜய் ‘நன்றினா. டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா?.. விஜய் சார் படம் அப்டேட் (எப்படி கோர்த்து விட்டேனா?’என ஜாலியாக பதிவிட்டார்.

இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் ‘ஒரு முன்னணி நடிகர் கொஞ்சம் கூட ஈகோ பார்க்காம..இன்னொரு பெரிய நடிகரோட படத்துக்கு அப்டேட் கேட்குறது எல்லாம் வேற லெவல்’ என நெகிழ்ந்து வருகின்றனர்.

 

%d bloggers like this: