sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கவுள்ளார். இவர் ஜதி ரத்னலு என்கிற படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர் லண்டனலிருந்து புதுச்சேரி வருவது போலவும், அவருக்கு கெய்டாக இருக்கும் சிவகார்த்திகேயன் உதவுதவது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.