kutty

கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் நான்கைந்து இயக்குனர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறும்படத்தை இயக்கி அவற்றை ஒன்றாக சேர்த்து ஓடிடியில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே தமிழில் சில குறும்படங்கள் வெளியான நிலையில், தற்போது குட்டி ஸ்டோரி என்கிற தலைப்பில் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகிய 4 இயக்குனர்கள் இணைந்து ஒரு குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், இது வருகிற 12ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இதில், நலன் குராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்தில் விஜய் சேதுபதியும், அதிதி பாலன் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.