முகேஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், வில்லனாக சித்தார்த் விபின் நடிக்கும் ” சல்பர் ” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

ஒளிப்பதிவு  – இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

இசை  – சித்தார்த் விபின்

எடிட்டிங்  – எலிசா

கலை – பழனி

ஸ்டில்ஸ்  – சக்தி பிரியன்

மக்கள் தொடர்பு – மணவை புவன்