web analytics
Saturday, January 28SOCIAL MEDIA

சுல்தான் டீசர் எப்போது தெரியுமா? – இதோ அப்டேட்…

sulthan

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சுல்தான். டிரிம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

sulthan

இந்நிலையில், சுல்தான் படத்தின் டீசர் வருகிற திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் வீடியோ வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: