சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் வீஜே அஞ்சனா.
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷுக்கு இவ்வளவு பெரிய மகனா?!.. வைரல் புகைப்படம்….
கயல் பட ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.