web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: அஜித் குமார்

ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?…வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்…

ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?…வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம்தேதி வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்...
பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் 61 பட கெட்டப்பில் அஜித்துடன் நடிகர் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ...
குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித்…தாறுமாறாக வைரலாகும் புகைப்படங்கள்…

குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித்…தாறுமாறாக வைரலாகும் புகைப்படங்கள்…

News, Tamil News
அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித். ஆசை, காதல் கோட்டை என சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்தார். அவரை மாற்றிய பெருமை இயக்குனர் சரணுக்கு உண்டு. அமர்க்களம் படம் மூலம் அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றினார். அதன்பின் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார் அஜித். சமீபத்தில் அவரின் நடிப்பில் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், அடுத்தும் ஹெச் வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்காக டை அடிக்காத நரைத்த முடி மற்றும் நீளமான தாடியில் அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், திடீரென கேரளாவுக்கு அஜித் விசிட் அடித்துள்ளார். ஆனால், இது பக்தி சுற்றுலா ஆகும். ஆம், குருவாயூர் கோவிலுக்கு சென்று அவர் தரிசனம் செய்துள்ளார். அங்கு சில பேருடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வ...
விரைவில் துவங்கும் அஜித் 61 ஷூட்டிங்… பரபர அப்டேட்…

விரைவில் துவங்கும் அஜித் 61 ஷூட்டிங்… பரபர அப்டேட்…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி தியேட்டரை விட்டும் சென்றுவிட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வலிமை படக்குழு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டது. வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்தின் 2ம் வாரம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, அஜித் 61 படம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை....
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்…. அஜித் 62 மாஸ் அப்டேட்….

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்…. அஜித் 62 மாஸ் அப்டேட்….

Tamil News
வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை வேகமாக முடித்து விட்டு அடுத்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார். அஜித்-விக்னேஷ் சிவன் இணையவுள்ள படம் அஜித்துக்கு 62வது திரைப்படமாகும். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம...
கேரளாவில் விஜயை ஓவர் டேக் செய்த அஜித்… வலிமை செய்த சாதனை…

கேரளாவில் விஜயை ஓவர் டேக் செய்த அஜித்… வலிமை செய்த சாதனை…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இப்படத்தில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களை செய்யும் பைக் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.36.17 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 64 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் சினிமா என்கிற சாதானையை வலிமை நிகழ்த்தியுள்ளது. அதோடு, கேரளாவில் விஜய் படத்தின் சாதனையை வலிமை முறியடித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் 3.65 லட்சம் வசூல் செய்தது. ஆனால், வலிமை படம் ரூ...
சாதனை படைத்த வலிமை… முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?…

சாதனை படைத்த வலிமை… முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இப்படத்தில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களை செய்யும் பைக் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.36.17 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 64 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ...
நாங்க வேற மாறி!.. வலிமை பாடலுக்கு சாந்தனு போட்ட செம டான்ஸ்..(வீடியோ)…

நாங்க வேற மாறி!.. வலிமை பாடலுக்கு சாந்தனு போட்ட செம டான்ஸ்..(வீடியோ)…

News, Special Video, Tamil News, Videos
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. இதையும் படிங்க: இந்த கிளாமர் ஓகேவா?… அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகும் பிரியாமணி… முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற நாங்க வேற மாறி பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ‘இது வலிமை படத்துக்கு அர்ப்பணம். படக்குழு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந...
ரெக்கார்ட் செய்த வலிமை ஆன்லைன் முன்பதிவு…உற்சாகத்தில் திரையுலகினர்…..

ரெக்கார்ட் செய்த வலிமை ஆன்லைன் முன்பதிவு…உற்சாகத்தில் திரையுலகினர்…..

News, Tamil News
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 2 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் கொரொனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டு பின் மாஸ்டர் வெளியாகி வசூலை வாரி குவித்து திரையுலகினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அப்போது தியேட்டரில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி இருப்பதால் அப்ப...
அஜித்தின் புதிய படம்… இயக்குனர் வினோத் கொடுத்த மாஸ் அப்டேட்..

அஜித்தின் புதிய படம்… இயக்குனர் வினோத் கொடுத்த மாஸ் அப்டேட்..

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள் இருக்கும். உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை இப்படம் பேசும்’ என தெரிவித்துள்ளார். இப்படத்திற்கா...
ஜனவரி 13ம் தேதி வலிமை ரிலீஸ் இல்லை… அஜித் ரசிகர்களுக்கு ஷாக்…

ஜனவரி 13ம் தேதி வலிமை ரிலீஸ் இல்லை… அஜித் ரசிகர்களுக்கு ஷாக்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவேளை 10ம் தேதிக்கு பின்பும் இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, திட்டமிட்டபடி வலிமை ரிலீஸ் ஆகுமா என்பதே சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ரசிகர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் ரில...
வலிமை படத்திற்கு ஆப்பு வைத்த அரசு.. கடைசியில ஓடிடியில்தான் ரிலீஸா?…..

வலிமை படத்திற்கு ஆப்பு வைத்த அரசு.. கடைசியில ஓடிடியில்தான் ரிலீஸா?…..

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவேளை 10ம் தேதிக்கு பின்பும் இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, திட்டமிட்டபடி வலிமை ரிலீஸ் ஆகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில், இதை புரிந்து கொண்ட சில ஓடிடி நிறுவனங்கள், இப்படத்தை வாங்க போனிகபூரிடம் பேரம் பேசி வருகிறது. இப்போ...
யுடியூப்பில் ஹிட் அடித்த வலிமை டிரெய்லர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்….

யுடியூப்பில் ஹிட் அடித்த வலிமை டிரெய்லர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்‌ஷன் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், வலிமை டிரெய்லர் வீடியோ யுடியூப்பில் ஹிட் அ...
வலிமை டீசர், டிரெய்லர் வீடியோ எப்போது தெரியுமா? – பரபர அப்டேட்..

வலிமை டீசர், டிரெய்லர் வீடியோ எப்போது தெரியுமா? – பரபர அப்டேட்..

News, Tamil News
நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் வலிமை. தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இப்படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, கதை மாறி, படப்பிடிப்பு இடம் மாறி, நடிகர்களுக்காக கதை மாறி என படக்குழு பல சிக்கல்களை சந்தித்தது. ஒருவழியாக படப்பிடிப்பு முடித்து இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட...