web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: அஜித் 61

ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?…வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்…

ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?…வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம்தேதி வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்...
பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் 61 பட கெட்டப்பில் அஜித்துடன் நடிகர் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ...
அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

News, Tamil News
சிறுத்தை படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சிவா.. அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினர். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சிவாவின் அணுகுமுறை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பை அஜித் அவருக்கு கொடுத்தார். மேலும், ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் சிவா இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. வலிமை படத்திற்கு பின் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது படமாகும். இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அது அஜித்தின் 62வது திரைப்படமாகும். இந்த படங்களுக்கு பின் மீண்டும் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இது அஜித்தின் 63வது தி...
விரைவில் துவங்கும் அஜித் 61 ஷூட்டிங்… பரபர அப்டேட்…

விரைவில் துவங்கும் அஜித் 61 ஷூட்டிங்… பரபர அப்டேட்…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி தியேட்டரை விட்டும் சென்றுவிட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வலிமை படக்குழு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டது. வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்தின் 2ம் வாரம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, அஜித் 61 படம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை....
வில்லனாக மாஸ் காட்டப்போகும் அஜித்!…. அஜித் 61 கதை இதுதானாம்!..

வில்லனாக மாஸ் காட்டப்போகும் அஜித்!…. அஜித் 61 கதை இதுதானாம்!..

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. வினோத்தின் முந்தைய படங்களில் இருந்த திரைக்கதை வலிமை படத்தில் இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர். பைக் சேஸிங் காட்சியை தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என்கி விமர்சனம் பரவலாக எழுந்தது. வலிமை படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் 2 வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது. இந்நிலையில், அஜித் வில்லனாக நடித்தாலும் அவரின் கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். பேட்மேன் மற்றும் மணி ஹீஸ்ட் வெப்சீரியஸில் வருவது போல வில்லன் கதாபாத்திரம் அசத்தலாக இருக்குமாம். மேலும், மிகவும் திறமையாக திட்டமிட்டு வங்கி கொள்ளையில் அவர் ஈடுபடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்கான க...
வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

News, Tamil News
வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ என 2 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்துக்காக ஒரு புதிய கெட்டப்புக்கு அஜித் மாறியுள்ளார். வெள்ளை நிற தலைமுடி, மீசை, நீளமான முடி என அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதிலும், அதே கெட்டப்பில்தான் இருக்கிறார் அஜித். ...
வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரவில்லை எனவும் பரவலாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் கதையே அஜித்துடையது எனக்கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் ஒன்லைன் கதையை அஜித் கூற வினோத் அதை டெவலப் செய்து திரைக்கதையாக மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு சிறப்பான கதையை வினோத் அமைத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டை பெற்றார். அஜித் அவரை அழைத்த போது தற்போது அடுத்து எடுக்கவுள்ள அஜித் 61 படக்கதையைத்தான் அஜித்திடம் வினோத் கூறியுள்ளார். ஆனால், இதை அப்புறம் செய்வோம். பாலிவுட் ஹிட் அடித்த பிங்க்...
அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

News, Tamil News
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. மேலும், அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் நரைத்த முடி மற்றும் தாடியுடன் ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தற்போது இதுதான் அஜித் 61 படத்தின் கெட்டப்பா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், அஜித்தின் இந்த கெட்டப்பை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ந்து ‘ஏகே 61 மூட்’ என பதிவிட்டுள்ளார். எனவே, பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். https://twitter.com/BoneyKapoor/status/1493574360505872387...
அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போனது. ஆனாலும், பிப்ரவரி 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை. ஒருபக்கம் அஜித்தின் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள்...