web analytics
Wednesday, August 17SOCIAL MEDIA

Tag: அஜித்

அஜித் பேர எனக்கு பின்னாடி போடுங்க!…அப்பவே ஆர்டர் போட்ட விஜய்…

அஜித் பேர எனக்கு பின்னாடி போடுங்க!…அப்பவே ஆர்டர் போட்ட விஜய்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் எப்போதும் இரு நடிகர்களிடையே போட்டி இருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் -சிம்பு என திரையுலகில் எப்போதுமே போட்டி உண்டு. சமூகவலைத்தளங்களில் கூட இருவரின் ரசிகர்களும் எப்போதும் மோதிக்கொள்வார்கள். அதேநேரம், நடிகர்கள் போட்டியை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில், விஜய் எப்போதும் அஜித்தை போட்டியாகத்தான் பார்த்தார் என்பது ஒரு பத்திரிக்கையாளர் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு பிரபல பத்திரிக்கையில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என எழுதி வந்தனர். அந்த அலுவலகத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘உங்கள் புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எப்போதும் அஜித்- விஜய் என பதிவிட்டு வருகிறீர்கள். இனிமேல் விஜய் - அஜித் என எழுதுங்கள்’ என விஜய் கோரிக்கை வைத்தாராம். மனதுக்குள் அஜித்தை போட்டியாக நினைக்கா...
அஜித் செஞ்ச வேலையில் அப்செட் ஆன ஹெச்.வினோத்…என்ன செய்தார் தெரியுமா?…

அஜித் செஞ்ச வேலையில் அப்செட் ஆன ஹெச்.வினோத்…என்ன செய்தார் தெரியுமா?…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. அஜித் இல்லாததால் அவர் இல்லாத காட்சிகளை வினோத் எடுத்து வந்தார். தற்போது அஜித் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில், படக்குழு சென்ன...
இது என் படத்துல இருக்கவே கூடாது!…மாற்ற சொன்ன அஜித்…அப்செட்டில் விக்னேஷ் சிவன்….

இது என் படத்துல இருக்கவே கூடாது!…மாற்ற சொன்ன அஜித்…அப்செட்டில் விக்னேஷ் சிவன்….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச். வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளார் எனவும், இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முழுக்கதையையும் அஜித்திடம் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். அதில், அரசியல் தொ...
வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

News, Tamil News
வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ என 2 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்துக்காக ஒரு புதிய கெட்டப்புக்கு அஜித் மாறியுள்ளார். வெள்ளை நிற தலைமுடி, மீசை, நீளமான முடி என அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதிலும், அதே கெட்டப்பில்தான் இருக்கிறார் அஜித். ...
வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…

வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…

News, Tamil News
  அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. மேலும், பல புரமோஷன் வீடியோக்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.   படம் வெளியாகி இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளை போனிகபூர் துவங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட படக்குழுவி...
வலிமை படத்தை பார்த்த அஜித்…தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…

வலிமை படத்தை பார்த்த அஜித்…தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும், இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்குகள் நீக்கப்பட்டு விட்டன. எனவே பிப்ரவரி 24ம் தேதி வலிம...
வலிமை ரிலீஸ் தேதிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… இது தெரியாம போச்சே!…

வலிமை ரிலீஸ் தேதிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… இது தெரியாம போச்சே!…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும், இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்குகள் நீக்கப்பட்டு விட்டன. எனவே பிப்ரவரி 24ம் தேதி வல...
வலிமை திரைப்படம் விரைவில் ரிலீஸ்?… போனிகபூர் திட்டம் பலிக்குமா?….

வலிமை திரைப்படம் விரைவில் ரிலீஸ்?… போனிகபூர் திட்டம் பலிக்குமா?….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. எனவே, விரைவில், இரவு நேர மற்றும் ஞாயிற்று ஊரடங்குகள் நீக்கப்படும் என...
டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

News, Tamil News
பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆன புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். இந்த முறை சன் டிவியில் பொங்கலன்று அண்ணாத்த படம் ஒளிபரப்பானது. ஆனால், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் டி.ஆர்.பியை கூட இந்த படம் தாண்டவில்லை. அவ்வளவு ஏன்? விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் பெற்ற டி.ஆர்.பியை கூட அண்ணாத்த தாண்டவில்லை. சன் டிவியில் பிச்சைக்காரன் படம் டி.ஆர்.பியில் 17.69 புள்ளிகளும், விஸ்வாசம் படம் 18.14 புள்ளிகளும் பெற்றிருந்த நிலையில், அண்ணாத்த படம் 17.37 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. ஆனாலும், 16.96 புள்ளிகள் பெற்ற சர்கார் படத்தையும், 16.76 புள்ளிகளை பெற்ற சீமராஜா படங்களையும் அண்ணாத்த திரைப்படம் முந்தியுள்ளது....
பீஸ்ட் – வலிமை நேரடி மோதலா? .. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து….

பீஸ்ட் – வலிமை நேரடி மோதலா? .. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து….

News, Tamil News
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி பொங்கலுக்கு வெளியாக முடிவெடுத்து கடந்த ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டும் விட்டது. ஆனால், தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி மற்றும் பல மாநிலங்களிலும் தியேட்டகள் மூடப்பட்ட நிலையில் வசூல் பாதிக்கும் என்பதால் பட ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் கொரொனா அலை அடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம். எனவே, எப்ரல் அல்லது மே மாதம் வலிமை வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருபக்கம், விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட்ட திட்டமிட்டுள்ளனர். எனவே, வலிமை, பீஸ்ட் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா இல்லை அடுத்த...
வலிமை படத்திற்கு ஆப்பு வைத்த அரசு.. கடைசியில ஓடிடியில்தான் ரிலீஸா?…..

வலிமை படத்திற்கு ஆப்பு வைத்த அரசு.. கடைசியில ஓடிடியில்தான் ரிலீஸா?…..

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவேளை 10ம் தேதிக்கு பின்பும் இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, திட்டமிட்டபடி வலிமை ரிலீஸ் ஆகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில், இதை புரிந்து கொண்ட சில ஓடிடி நிறுவனங்கள், இப்படத்தை வாங்க போனிகபூரிடம் பேரம் பேசி வருகிறது. இப்போ...
இன்று வெளியாகும் வலிமை டிரெய்லர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

இன்று வெளியாகும் வலிமை டிரெய்லர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

News, Tamil News
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
உங்க விருப்பப் படி பண்ணுங்க!.. வினோத் மீது முழு நம்பிக்கை வைத்த அஜித்…

உங்க விருப்பப் படி பண்ணுங்க!.. வினோத் மீது முழு நம்பிக்கை வைத்த அஜித்…

News, Tamil News
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அஜித், விஜய், ரஜினி போன்ற பெரிய நடிகர் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் எடிட் செய்யப்படும் முன்பு காட்சிகளை ஒரு வரிசையாக சேர்த்து ஹீரோவுக்கு போட்டு காட்டுவார்கள். அவர் பார்த்து சில மாறுதல்களை கூறுவார். அதன்படி இயக்குனரும் எடிட் செய்வார். எடிட்டிங் முடிந்து, பின்னணி இசை, ஒலி அமைப்பு என அனைத்து வேலையும் முடிந்த பின் மீண்டும் ஹீரோ படம் பார்ப்பார். அவருக்கு திருப்தி எனில், அப்படியே படம் வெளியாகும். ஆனால், வலிமை படம் முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டது. எனவே, ரஃப் காட்சிகளை பார்க்க வினோத் அஜித்தை அழைத்த போது ‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது....
செம கெத்தாக தல அஜித்… வைரலாகும் வலிமை பட புகைப்படங்கள்….

செம கெத்தாக தல அஜித்… வைரலாகும் வலிமை பட புகைப்படங்கள்….

News, Tamil News
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படத்தின் விசில் தீம் இசை சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏற்கனவே யுவன் -அஜித் இசையில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் இடம் பெற்ற தீம் இசை அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் வலிமை படத்த...
வலிமை லுக்கில் ரசிகருடன் அஜித் – தீயாய் பரவும் புகைப்படம்

வலிமை லுக்கில் ரசிகருடன் அஜித் – தீயாய் பரவும் புகைப்படம்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், படப்பிடிப்பில் பலரும் அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிரது. இந்த மாத இறுதியில் வலிமை படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், வலிமை கெட்டப்பில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ...