web analytics
Wednesday, September 29SOCIAL MEDIA
Shadow

Tag: அடுப்பங்கறை

தமிழில் உருவாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ – நடிகை யார் தெரியுமா?..

தமிழில் உருவாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ – நடிகை யார் தெரியுமா?..

News, Tamil News
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. நாகரீகம் இவ்வளவு வளர்ந்த பின்னரும் பெண்களை அடுப்பங்கறையிலேயே வைத்திருக்க நினைக்கும் ஆணாதிக்க உலகை தோலுறுத்தி காட்டிய திரைப்படம். இந்நிலையில், இப்படம் தமிழில் உருவாகவுள்ளது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். அந்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமானவர் என பலரும் கூறி வருகின்றனர்.....