
புடவையை இப்படியும் கட்டலாம்!.. கவர்ச்சியாக போஸ் கொடுத்த நந்திதா…
அட்டகத்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா..
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.