web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

Tag: அட்லீ

படாத பாடுபடுத்தும் ஷாருக்கான்…இப்படி மாட்டிக்கிட்டியே அட்லீ….

படாத பாடுபடுத்தும் ஷாருக்கான்…இப்படி மாட்டிக்கிட்டியே அட்லீ….

News, Tamil News
விஜயை வைத்து தெறி,மெர்சல்,பிகில் ஆகிய படங்களை இயக்கிவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். அதனால் அவரை போலவே அதிக பட்ஜெட்டுகளில் படங்களை இயக்கி வருகிறார். பிகில் படத்திற்கு பின் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படத்தை ஷாருக்கானின் க்ரீன் சில்லி நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்த நிலையில் ,காட்சிகளை பார்த்த ஷாருக்கான்ட் தனக்கு பல காட்சிகளில் திருப்தி இல்லை எனவும், மீண்டும் அந்த காட்சிகளை எடுப்போம் எனவும் கூறிவிட்டாராம். ஏற்கனவே 3 வருடங்களுக்கு மேல் மும்பையில் தங்கி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்போதும் மேலும் படப்பிடிப்பு நீடித்துக்கொண்டே போனால் எப்போது அடுத்த படத்தை இயக்குவது என அப்செட் ஆகியிருக்கிறாராம் அட்லீ. பாலிவுட் வாய்ப்பு என போனவர் தற்போது க...
நயனுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு!… அட்லீ செய்த வேலை…நிராகரிக்கும் விக்னேஷ் சிவன்.!

நயனுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு!… அட்லீ செய்த வேலை…நிராகரிக்கும் விக்னேஷ் சிவன்.!

News, Tamil News
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது அதில் ஒரு சிக்கலை அட்லீ ஏற்படுத்தியுள்ளார். அதாவது, அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நடித்தவர் நயன்தாரா . அட்லீக்கு ஏறக்குறைய அக்கா போலவே நயன் மாறிவிட்டார். அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஹிந்தி படத்திலும் நயன்தாராதான் கதாநாயகி. கோலிவுட்டை போல பாலிவுட்டிலும் நயனை எப்படியாவது பெரிய நடிகை ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட அட்லீ, பாலிவுட்டில் வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் ஏஜென்சிகளை அவருக்கு அறிமுகம் செய்து வாய்ப்புகளை பெற்று கொடுத்துள்ளார். இதுவரை 12 படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்களாம். இது தொடர்பான இவரிடம் பேசுங்கள் என விக்னேஷ் சிவனிடம் அவரின் எண்ண...
அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ… இது கலக்கல் அப்டேட்…

அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ… இது கலக்கல் அப்டேட்…

News, Tamil News
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்தவர் அட்லி. ஆர்யா - நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார். பிகில் படத்திற்கு பின் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க கடந்த 2 வருடங்களுக்கும் மேல் மும்பையில் தங்கி அப்படத்திற்கான வேலைகளை செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் நடந்தது. இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளார்.   இந்நிலையில், புஷ்பா எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அல்லு அர்ஜூனிடம் ஒரு கதையை அட்லீ கூறியுள்ளார். தற்போது அப்படத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் அல்லு அர்ஜூன். தற்போது அவர் புஷ்பா 2 ...