web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: அண்ணாத்த

ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி…

ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி…

News, Tamil News
அண்ணாத்த படத்திற்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிளாக் காமெடி படம் எடுக்கும் நெல்சனுடன் ரஜினி இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் பட வேலைகளை முடித்த பின் நெல்சன் இந்த படத்தை துவங்குவார் என கருதப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என நெல்சன் ஆசைப்படுகிறாராம். ஐஸ்வர்யா ராஜ் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். எனவே, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராய் சம்மதித்தால் அவரே ரஜினியுடன் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்த திரைப்படம் ரஜினியின் 169வத...
டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

News, Tamil News
பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆன புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். இந்த முறை சன் டிவியில் பொங்கலன்று அண்ணாத்த படம் ஒளிபரப்பானது. ஆனால், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் டி.ஆர்.பியை கூட இந்த படம் தாண்டவில்லை. அவ்வளவு ஏன்? விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் பெற்ற டி.ஆர்.பியை கூட அண்ணாத்த தாண்டவில்லை. சன் டிவியில் பிச்சைக்காரன் படம் டி.ஆர்.பியில் 17.69 புள்ளிகளும், விஸ்வாசம் படம் 18.14 புள்ளிகளும் பெற்றிருந்த நிலையில், அண்ணாத்த படம் 17.37 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. ஆனாலும், 16.96 புள்ளிகள் பெற்ற சர்கார் படத்தையும், 16.76 புள்ளிகளை பெற்ற சீமராஜா படங்களையும் அண்ணாத்த திரைப்படம் முந்தியுள்ளது....
ரஜினியின் புதிய படத்தை இயக்குபவர் அவரா?… கசிந்த செய்தி

ரஜினியின் புதிய படத்தை இயக்குபவர் அவரா?… கசிந்த செய்தி

News, Tamil News
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார் என பலரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால், பாலிவுட் பட இயக்குனர் பால்கி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பால்கி அமிதாப்பச்சனை வைத்து சீனி கம், ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விரைவில் இருவரும் இணையும் படத்...
ரஜினியுடன் நடிகர் லெஜண்ட் சரவணா – வைரல் புகைப்படம்

ரஜினியுடன் நடிகர் லெஜண்ட் சரவணா – வைரல் புகைப்படம்

News, Tamil News
தமிழகம் எங்கும் பல கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை அதிபர் சரவணா அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார். திடீரென தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதே இடத்தில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ரஜினியை சரவணா சந்தித்து பேசும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ...
மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

News, Tamil News
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். எனவே, அண்ணாத்தே படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்ணாத்தே படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ...
விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்தது. அந்நிலையில்தான், 2021 நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ வெளியாகும் என் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினி தற்போஒது ஓய்வில் இருக்கிறார். அவரை சமீபத்தில் இயக்குனர் எடுக்கவுள்ளார். அதன்பின், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும்,சென்னையிலேயே படப்பிடிப்பை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது திட்டமிட்ட நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மார்ச் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குவோம் என ரஜினி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்....