atharva

நடிகர் முரளியின் மகன் அதர்வா. பானா காத்தாடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்Continue Reading