web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

Tag: அதர்வா

பாலா படத்தில் வில்லனாகும் இளம் நடிகர் – இது சரி வருமா?..

பாலா படத்தில் வில்லனாகும் இளம் நடிகர் – இது சரி வருமா?..

News, Tamil News
  வர்மா திரைப்படம் மூலம் கசப்பான அனுபவத்தை சந்தித்த இயக்குனர் பாலா தான் யார் என நிரூபிக்கும் வகையில் ஒரு வெற்றி படத்தை இயக்க திட்டமிட்டு கதை எழுதி வருகிறார். இந்த கதையில் இரண்டு கதாநாயகர்கள் நடிக்கவுள்ளனர். இதில் சூர்யா ஹீரோவாகவும், அதர்வா வில்லனாகவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்தவர் அதர்வா. எனவே, தனக்கு எப்படியும் பாலா மறுவாழ்வு கொடுப்பார் என நம்பி ஓகே சொல்லி விட்டாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது....