
மகனையும் சினிமாவில் களம் இறக்கும் ஷங்கர்…..இது தெரியாம போச்சே!…
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட் என்பதால் அதன்பின் அவர் எடுத்த எல்லா திரைப்படங்களுமே அதிக பட்ஜெட்டில் உருவானவைதான். காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 என அவ்ர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ஒருபக்கம் ஷங்கரின் மகள் அதிதி சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் விருமன் படத்தில் கதாநாயகியாக அவர் நடித்து வருகிறார்.
அடுத்து, ஷங்கரின் மகன் அர்ஜித் சினிமாவில் களம் இறங்கவுள்ளார். அர்ஜித் இயக்குனராகும் ஆசை உடையவர். எனவே, வெளிநாடு சென்றெல்லம அதற்கான படிப்பை படித்தவர். ஆனால், ஷங்கருக்கு அவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என...