web analytics
Saturday, October 1SOCIAL MEDIA

Tag: அதிர்ச்சி

ஏம்மா நீயுமா?!… மணப்பெண்ணாக மாறிய வேதிகா… அதிர்ந்து போன ரசிகர்கள்

ஏம்மா நீயுமா?!… மணப்பெண்ணாக மாறிய வேதிகா… அதிர்ந்து போன ரசிகர்கள்

News, Tamil News
முனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. அதன்பின், காளை, மல மல, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா திடீரென திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அது ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என்பது பின்னர்தான் தெரியவந்தது.,     View this post on Instagram   A post shared by Vedhika (@vedhika4u) ...
விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – ரசிகர்கள் அதிர்ச்சி

விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – ரசிகர்கள் அதிர்ச்சி

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு, பேரழகன், சந்திரமுகி, திருட்டுபயலே பல திரைப்படங்களில் நடித்த மாளவிகா. அதன்பின் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சைக்கிளில் செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரே தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். தன்னுடைய விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு போர் வீராங்கனை போல விரைவில் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார். ...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி..

News, Tamil News
நடிகர் சூர்யா தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என பதிவிட்டுள்ளார். சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....