ரஜினியின் அறிமுக பாடலை எழுதும் சிவகார்த்திகேயன்…தலைவர் 169 அப்டேட்….
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தைContinue Reading