
விருமாண்டி நடிகை அபிராமியா இது? – அதிர்ந்து போன ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்லின், விருமாண்டி உள்ளிட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. கடைசியாக ஜோதிகாவுடன் 36 வயதினிலே படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவரின் சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், அவர் ஆண்ட்டி ஆகிவிட்டார் என்பதுதான்!...
”அன்னலட்சுமியா இருந்தவங்க ஆண்ட்டி ஆயிட்டாங்களே அண்ணே?” என்று இந்தப் படங்களை அனுப்பி வாட்சப்பில் புலம்புகிறார் ஒரு தம்பி.
“அவங்க அன்னலட்சுமியா இருந்தப்பவே ஆண்ட்டிதான்யா” என்று பதில் அனுப்பினேன். pic.twitter.com/FsAcZkoO8U
— Yuvakrishna (@luckykrishna) December 30, 2020
...