தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் அமலாபால்..
தற்போது பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.
கவர்ச்சியான உடையில் அவர் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் அமலாபால்.
விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார்.
அவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.