web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: அமீர்கான்

நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி

நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி

News, Tamil News
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில், அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை. பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். எனவே, அவர் நடித்து வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்....
அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்

அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘பாரஸ்ட் கம்ப்’ ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்தது. ஆனால், அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகம் கூடிவிட்டதுதான் காரணம் என செய்திகள் வெளியானது. ஆனால், இதை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஊரடங்கிற்கு பின் 5 தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அப்படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை. ஆனாலும், விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது’ என அவர் தெரிவித்தார்....