web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: அமேசான் பிரைம்

விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூ.55 கோடி? – ஆடிப்போன சக நடிகர்கள்…

விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூ.55 கோடி? – ஆடிப்போன சக நடிகர்கள்…

News, Tamil News
தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு வெப் சீரியஸில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில், சாகித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ராஜ் மற்றும் டீகே என இருவர் இந்த வெப் சீரியஸை தயாரித்து வருகின்றனர். இத்தொடரை அமேசான் பிரைம் நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.55 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் சாகித் கபூருக்கு வெறும் ரூ.40 கோடி சம்பளம்தானாம். விஜய் சேதுபதி காட்டில் அட மழைதான்!......
240 நாடுகளில் வெளியாகும் மாஸ்டர்… அமேசான் பிரைம் நிறுவனம் அறிவிப்பு…

240 நாடுகளில் வெளியாகும் மாஸ்டர்… அமேசான் பிரைம் நிறுவனம் அறிவிப்பு…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது.பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனநிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.தற்போது படம் வெளியாகி 10 நாட்களில் ரூ.200 கோடி வசூலை தொட்டக கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ள அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதாவது மார்ச் 12ம் தேதி அமேசானில் வெளியாகிறது என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் அதற்கு முன்பே வெளியாவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைமில...