ஷங்கர் – ராம்சரண் இணையும் கதை முதல்வன் 2 : பரபரப்பு தகவல்
2021-03-29
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் ஒரு அரசியல்Continue Reading