அரபிக்குத்து பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட செம டான்ஸ்… வீடியோ இதோ…
விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வரி வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர்Continue Reading