Marakkar

மலையாளத்தில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அங்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பல வருடங்களாக தனது மார்க்கெட்டை தக்க வைத்திருப்பவர். தமிழில் இருவர், ஜில்லா, உங்களில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில்Continue Reading