web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: அர்ஜூன் தாஸ்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக கலக்கியுள்ளார். அவர் ஏற்றிருக்கும் பவானி வேடம் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை விஜய் சேதுபதியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.   #Master from 13th Jan. pic.twitter.com/lL3kVMoT1i — VijaySethupathi (@VijaySethuOffl) January 10, 2021 ...