web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: அல்லு அர்ஜூன்

புஷ்பா 2 படத்தில் பிரபல தமிழ் சினிமா நடிகர்?!….அப்ப களை கட்டுமே!….

புஷ்பா 2 படத்தில் பிரபல தமிழ் சினிமா நடிகர்?!….அப்ப களை கட்டுமே!….

News, Tamil News
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜூனோடு ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. எனவே, இப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அல்லு அர்ஜூன் புஷ்பாவாக மாறுவது இப்படித்தான்!… மேக்கிங் வீடியோ….

அல்லு அர்ஜூன் புஷ்பாவாக மாறுவது இப்படித்தான்!… மேக்கிங் வீடியோ….

Making Video, News, Tamil News, Videos
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே, இப்படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் ரிலீஸ் ஆகி 50 நாட்கள் ஆகியும் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது. இதுவரை ரூ.350 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. ஹிந்தியில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூனுக்கு எப்படி மேக்கப் போடப்பட...
அடிச்சி தூக்கிய புஷ்பா!.. பாலிவுட்டில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…..

அடிச்சி தூக்கிய புஷ்பா!.. பாலிவுட்டில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…..

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.350 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கோவிட் பரவல் அதிகரித...
அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ… இது கலக்கல் அப்டேட்…

அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ… இது கலக்கல் அப்டேட்…

News, Tamil News
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்தவர் அட்லி. ஆர்யா - நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார். பிகில் படத்திற்கு பின் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க கடந்த 2 வருடங்களுக்கும் மேல் மும்பையில் தங்கி அப்படத்திற்கான வேலைகளை செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் நடந்தது. இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளார்.   இந்நிலையில், புஷ்பா எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அல்லு அர்ஜூனிடம் ஒரு கதையை அட்லீ கூறியுள்ளார். தற்போது அப்படத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் அல்லு அர்ஜூன். தற்போது அவர் புஷ்பா 2 ...
வசூலை குவிக்கும் பேன் இண்டியா திரைப்படங்கள்… ஹிந்திக்கு போகும் விஜய், அஜித் படங்கள்….

வசூலை குவிக்கும் பேன் இண்டியா திரைப்படங்கள்… ஹிந்திக்கு போகும் விஜய், அஜித் படங்கள்….

News, Tamil News
பாகுபலி திரைப்படத்திற்கு பின் தெலுங்கில் உருவாகும் சில படங்கள் பேன் இண்டியா படங்களாக ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. அதாவது ஒரு திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் ,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனால் அது பேன் இண்டியா திரைப்படம். அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ பேன் இண்டியா ஹீரோ என அழைக்கப்படுகிறார்கள். பாகுபலிக்கு பின் கேஜிஎஃப் திரைப்படம் அப்படி பேன் இண்டியா படமாக வெளியாகி ஹிட் அடித்தது. அதேபோல், அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படமும் 5 மொழிகளில் உருவாகி ஹிட் அடித்து ரூ.350 கோடி வரை வசூல் செய்துள்ளது. எனவே, அனைத்து மொழி நடிகர்களும் பேன் இண்டியா ஹீரோவாக மாற ஆசைப்பட துவங்கியுள்ளனர். தனுஷ் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழில் டப் செய்யப்படவுள்ளது. அதேபோல், சிவகார்த்திகேயனும் தெலுங்கு, தமிழ் என 2 மொழிகளிலும் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ...
யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…

யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…

News, Tamil News
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. முதன் முறையாக அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என 4 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே, இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. முதல் நாளே இப்படம் ரூ.71 கோடி வசூல் செய்து 2021ம் ஆண்டு அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. ஒருபக்கம் இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக சமந்தா நடனம் ஆகியுள்ள ‘ஓ சொல்றியா’ பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது. ஒருபக்கம் இப்பாடல் சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பையும் சந்தித்தது. ஆனாலும், இப்படம் ஹிட் அடித்துள்ளது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா எழுதியுள்ளார். சமீபத்தில் இப்பாடல் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ப...
முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றுள்ளது. புஷ்பா படத்திற்கு முன் அதிக வசூல் பெற்ற படங்...
புஷ்பா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆயிடுவீங்க!…

புஷ்பா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆயிடுவீங்க!…

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் நேற்று தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிலரோ ரூ.47.50 கோடி வசூலை செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர். தயாரிப்பு தரப்பு உறுதி செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்....
புஷ்பா தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தால் அதுவே என் வெற்றி – அல்லு அர்ஜூன் உருக்கம்

புஷ்பா தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தால் அதுவே என் வெற்றி – அல்லு அர்ஜூன் உருக்கம்

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழில் பேசிய அல்லு அர்ஜூன் ‘ நான் நடிக்கும் படங்கள் தமிழகத்தில் ஓட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனெனில் நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். என் ஆசிரியர்களும், சென்னை நண்பர்களும் என் படத்தை பற்றி பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘சாமி சாமி’ பாடல் இங்கே ஹிட் ஆகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் தமிழ் பையன் போலவே நடந்து கொள்வதாக ஹைதராபாத்தில் சொல்வார்கள். ஆனால் அது உண்மைதான். புஷ்பா போன்ற ஒரு படத்தில் நடிப்பது 4 படங்களில் நடிப்பதற்கு சமம். பெரும் உழைப்பை இப்படத்தில் கொட்டியுள்ளோம். கொரோனா காலத்தில் காட்டுப்பகுதிக்கு செல்ல சாலைகள் கூ...
சில மணி நேரங்களில் 15 மில்லியன் வியூஸ் – புஷ்பா டிரெய்லர் செய்த சாதனை…

சில மணி நேரங்களில் 15 மில்லியன் வியூஸ் – புஷ்பா டிரெய்லர் செய்த சாதனை…

News, Tamil News
தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கியவர் சுகுமார். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் செம்மரத்தை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 2 பாகங்களாக இப்படம் உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், டிரெய்லர் வீடியோ நேற்று இரவு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மட்டும் இந்த டிரெய்லரை சுமார் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள...