web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: ஆதிக் ரவிச்சந்திரன்

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

News, Tamil News
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். அப்படத்திற்கு பின் விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். அப்படமும் சூப்பர் வெற்றி அடைந்தது. அதன்பின் நடிக்கும் ஆசை வந்துவிட அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். ஆ.ஆ, இசை, நியூ என சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், அவை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அவரின் முகத்திற்கு வில்லன் வேடங்கள் கிடைத்தன. விஜய் நடித்த மெர்சல் படத்திலும், முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் டெரர் வில்லனாக நடித்தார். சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்...
பேன் இண்டியா ஹீரோ அவதாரம் எடுக்கும் விஷால்….

பேன் இண்டியா ஹீரோ அவதாரம் எடுக்கும் விஷால்….

News, Tamil News
தமிழில் திமிரு திரைப்படம் மூலம் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தவர் நடிகர் விஷால், சண்டக்கோழி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது. அதன்பின் பல வெற்றி படங்கள் என தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர். மேலும், விஷால் பிலிம் பேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களை அவரே தயாரித்து வருகிறார். கடைசியாக ஆர்யாவும், அவரும் இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்த கிளுகிளுப்பு படமான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். இப்படம் பேன் இண்டியா திரைப்படமாக உருவாகியுள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் உருவாகவுள்ளது. மேலும், ஒருபக்கம் வாகை சூடும், துப்பறிவாளன் 2 ஆகிய படங்களின் வேலைகளையும் அவர் துவங...
சைக்கோ கில்லராக பிரபுதேவா – அதிர வைக்கும் பகீரா டீசர் வீடியோ

சைக்கோ கில்லராக பிரபுதேவா – அதிர வைக்கும் பகீரா டீசர் வீடியோ

News, Tamil News
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர் பிரபுதேவா. தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ‘பகீரா’ என்கிற படத்தில் ஏராளமான வேடங்களில் பெண்களை ஏமாற்றி அவர்களை கொலை செய்யும் வேடத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், ஜனனி ஐயர், சாக்‌ஷி அகர்வால் மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.   ...