
கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் – செம ஹாட் புகைப்படங்கள்
ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். அதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் படு கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் செய்யப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
...