web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: ஆர்யா

டெடி படத்தில் பொம்மைக்கு குரல் கொடுத்தவர் இவர்தானாம்..

டெடி படத்தில் பொம்மைக்கு குரல் கொடுத்தவர் இவர்தானாம்..

News, Tamil News
சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் டெடி. இப்படத்தில் டெடி பொம்மையாக ஒரு நடிகர் நடித்திருந்தார். அவரின் புகைப்படத்தை ஆர்யாவே டிவிட்டரில் வெளியிட்டார். அதேபோல், படத்தில் டெடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர் நிம்மி ஹர்ஷன். இவர் தமிழில் பல திரைப்படங்களில் குழந்தைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.23 வருடங்களாக பின்னணி குரல் கொடுத்தும், டெடி திரைப்படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.இவரின் புகைப்படத்தி டெடி பட இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   A very happy and emotional meeting with ⁦@HarshanNimmi⁩ at my home today! She said this is the first time she was recognised for her work in her 23 year illustrious career as a voice artist! More power to her! #Teddy pic.twitter.com/Pb84QcG0bp — Shakti...
செல்வராகவன் மீது ஏன் காதல் வந்தது? – மனைவி கீதாஞ்சலி பேட்டி

செல்வராகவன் மீது ஏன் காதல் வந்தது? – மனைவி கீதாஞ்சலி பேட்டி

News, Tamil News
காதல் கொண்டேன், 7ஜொ ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களை இயக்கி தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் செல்வராகவன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவர் ஆடை வடிவமைப்பாளர் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உண்டு. சமீபத்தில் ஒரு பேட்டியில் செல்வராகவன் மீது எப்படி காதல் வந்தது என்பதை கீதாஞ்சலி கூறியுள்ளார். 2010ம் ஆண்டு செல்வராகவன் உருவாக்கிய கதைதான் ‘கானல் நீர்’. அந்த கதையை படித்த பின்னரே அவர் மீது காதல் வயப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். அந்த கதைதான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் ‘இரண்டாம் உலகம்’ என்கிற தலைப்பில் திரைப்படமாக வெளியானது என அவர் தெரிவித்தார்....
தெறிக்க விட்ட ஆர்யா… தீயாய் பரவும் ‘எனிமி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

தெறிக்க விட்ட ஆர்யா… தீயாய் பரவும் ‘எனிமி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

News, Tamil News
நடிகர் விஷாலும், ஆர்யாவும் ‘எனிமி’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   All set to face my enemy @VishalKOfficial with full rage 🔥🔥💪💪 #ENEMY @VishalKOfficial @anandshank @Mini_StudioOffl @vinod_offl @MusicThaman @prakashraaj @mirnaliniravi @RDRajasekar @stuntravivarma @RamalingamTha @gopiprasannaa @RIAZtheboss @baraju_SuperHit pic.twitter.com/8dy22Pwrm9 — Arya (@arya_offl) February 4, 2021 ...