
ஆர்.ஆர்.ஆர் ஓடிடி ரிலீஸ் எப்போது? – கசிந்த தகவல்
பாகுபலி திரைப்படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போலவே இப்படமும் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது. இப்படத்தின் கதை சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 ஆகிய 2 நிறுவனங்களும் வாங்கியுள்ளது. தியேட்டரில் வெளியாகி 75 நாட்கள் கழித்து இப்படம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு கீராவாணி இசையமைத்துள்ளார். படத்தின்...