web analytics
Sunday, October 2SOCIAL MEDIA

Tag: ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர் பட வசூல் இத்தனை கோடியா? – வாயை பிளக்கும் திரையுலகம்….

ஆர்.ஆர்.ஆர் பட வசூல் இத்தனை கோடியா? – வாயை பிளக்கும் திரையுலகம்….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாடஹ்ம் 24ம் தேதி உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. படம் ரிலீஸான முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்தது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் வெளியாகி முதல் வாரத்தில் ரூ.709.36 கோடியும், அதன் 2 வது வாரத்த...
அதுக்கும் மேல!… ராஜமவுலியின் அடுத்த பட பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?….

அதுக்கும் மேல!… ராஜமவுலியின் அடுத்த பட பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு பின் இந்தியாவின் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.700 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அடுத்து ராஜமவுலி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை ரூ.800 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் பெரும்பலான படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகள் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களை விட பிரம்மாண்ட பேன் இண்டியா படமாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்கல் ரூ.400 கோட...
இயக்குனர் ராஜமவுலி மீது அதிருப்தியா?.. நடிகை ஆலியா பட் விளக்கம்

இயக்குனர் ராஜமவுலி மீது அதிருப்தியா?.. நடிகை ஆலியா பட் விளக்கம்

News, Tamil News
பாகுபலிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட நடித்திருந்தார். ஆனால், படத்தில் இவருக்கு குறைவான காட்சிகளே இருந்தது. இதில், அதிருப்தி அடைந்த ஆலியா பட் ராஜமவுலி மீது கோபத்தில் இருப்பதாகவும், டிவிட்டரில் ராஜமவுலி கணக்கை பின் தொடர்வதை அன் ஃபாலோ செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஆலியா பட் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியே. ராஜமவுலி இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்ததை பெருமையாக உணர்கிறேன...
அடிச்சு தூக்கிய ஆர்.ஆர்.ஆர் – 3 நாள் வசூல் என்ன தெரியுமா?….

அடிச்சு தூக்கிய ஆர்.ஆர்.ஆர் – 3 நாள் வசூல் என்ன தெரியுமா?….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்ற்ய் உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. படம் ரிலீஸான முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாளில் இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. ஏற்கனவ...
அனைத்து சாதனையையும் முறியடித்த ஆர்.ஆர்.ஆர் – முதல் நால் வசூல் என்ன தெரியுமா?…

அனைத்து சாதனையையும் முறியடித்த ஆர்.ஆர்.ஆர் – முதல் நால் வசூல் என்ன தெரியுமா?…

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்ற்ய் உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரேநாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் இப்படத்தின் முதல...
ரஜினி ஹீரோ…கமல் வில்லன்…ராஜமவுலியின் மாஸ்டர் பீஸ் ஐடியா….

ரஜினி ஹீரோ…கமல் வில்லன்…ராஜமவுலியின் மாஸ்டர் பீஸ் ஐடியா….

News, Tamil News
தெலுங்கில் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் நான் ஈ, பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜமவுலி. பாகுபலி திரைப்படம் இவரை இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘ரஜினியை ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அல்லது ரஜினி வில்லன், கமல் ஹீரோவாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நினைத்தாலே எக்சைட்டாக இருக்கிறது. அந்த மாதிரி கதை எதுவும் என்னிடம் இல்லை. ஆனால், ஐடியா இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இது ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க மாட்டோம்!… கோபத்தில் டிரெண்டிங் செய்த நெட்டிசன்கள்…..

ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க மாட்டோம்!… கோபத்தில் டிரெண்டிங் செய்த நெட்டிசன்கள்…..

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இந்த மாதம் 25ம் தேதி உலகமெங்கும் 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. அதேநேரம், இப்படம் கர்நாடகாவில் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் இப்படம் கர்நாடகாவில் கன்னட மொழியில் வெளியாகவில்லை என்பதுதான். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் மட்டுமே அங்கு திரையிடப்படுகிறது எனக்கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பான ஆதாரங்களை டிவிட்டரில் பகிர்ந்து எங்கள் மாநிலத்தில் எங்கள் மொழியில் படத்தை வெளியிடாதது எங்களுக்கு நீங்கள் செய்யும் அவமானம். எனவே, இப்படத்தை நிராகரிப்போம் எனக்கூறி #BoycottRRRinKarnataka என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர...
பாகுபலி வசூலை தூக்கி சாப்பிட்ட ஆர்.ஆர்.ஆர்…. எத்தனை கோடி தெரியுமா?…..

பாகுபலி வசூலை தூக்கி சாப்பிட்ட ஆர்.ஆர்.ஆர்…. எத்தனை கோடி தெரியுமா?…..

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இந்த மாதம் 25ம் தேதி உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படத்தின் தியேட்டர் உரிமை மட்டும் ரூ.800 கோடியை தொட்டுள்ளது. மேலும், சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை எல்லாம் சேர்த்து இப்படம் ரூ.1125 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கு ரூ.400 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பாகுபலி 2 படத்தின் வசூலை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது....
ப்ரீமியர் முன்பதிவில் சாதனை…அமெரிக்காவில் அடிச்சி தூக்கிய ஆர்.ஆர்.ஆர்.

ப்ரீமியர் முன்பதிவில் சாதனை…அமெரிக்காவில் அடிச்சி தூக்கிய ஆர்.ஆர்.ஆர்.

News, Tamil News
பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பியவர் ராஜமவுலி. இப்படத்திற்கு பின் அவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த திரைப்படம் வருகிற 25ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால் இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படம் அமெரிக்காவில் ப்ரீமியர் முன்பதிவில் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் ஏற்கனவே துவங்கிவிட்டது. முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சியின் வசூல் 8 லட்சம் அமெரிக்கா டாலரை தொட்டுள்ளது. அதில் 5 லட்சம் டாலர் சினிமார்க் தியேட்டர்கள் மூலம் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகும் வரை முன்பதிவு தொடரும் என்பதால் இந்த தொக...
ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

News, Tamil News
பாகுபலி திரைப்படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போலவே இப்படமும் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது. இப்படத்தின் கதை சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் பலரும் இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். தெலுங்கில் 21 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 21 மில்லியன், கன்னடத்தில் 5.3 மில்லியன், தமிழில் 3.3 மில்லியன், மலையாளத்தில் 2.45 ...