web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: ஆர்.ஜே. பாலாஜி

வடிவேல் ஆர்.ஜே. பாலாஜி இணையும் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?

வடிவேல் ஆர்.ஜே. பாலாஜி இணையும் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?

News, Tamil News
மெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன் இயக்கி பரத், சரண்யா, வடிவேல், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் எம்டன் மகன். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. தற்போது பல வருடங்களுக்கு பின் திருமுருகன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் வடிவேலு, ஆர்.ஜே. பாலாஜி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது....