web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: ஆலியா பட்

இயக்குனர் ராஜமவுலி மீது அதிருப்தியா?.. நடிகை ஆலியா பட் விளக்கம்

இயக்குனர் ராஜமவுலி மீது அதிருப்தியா?.. நடிகை ஆலியா பட் விளக்கம்

News, Tamil News
பாகுபலிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட நடித்திருந்தார். ஆனால், படத்தில் இவருக்கு குறைவான காட்சிகளே இருந்தது. இதில், அதிருப்தி அடைந்த ஆலியா பட் ராஜமவுலி மீது கோபத்தில் இருப்பதாகவும், டிவிட்டரில் ராஜமவுலி கணக்கை பின் தொடர்வதை அன் ஃபாலோ செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஆலியா பட் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியே. ராஜமவுலி இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்ததை பெருமையாக உணர்கிறேன...
பளிச் அழகை படம் போட்டு காட்டிய ஆலியா பட… செம வைரல் புகைப்படங்கள்…

பளிச் அழகை படம் போட்டு காட்டிய ஆலியா பட… செம வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
பாலிவுட்டில் கவர்ச்சி குயினாக வலம் வருபவர் ஆலியா பட்... பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

News, Tamil News
பாகுபலி திரைப்படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போலவே இப்படமும் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது. இப்படத்தின் கதை சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் பலரும் இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். தெலுங்கில் 21 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 21 மில்லியன், கன்னடத்தில் 5.3 மில்லியன், தமிழில் 3.3 மில்லியன், மலையாளத்தில் 2.45 ...