நான் அதை செய்வதே கிடையாது.. ஹாக் கொடுத்த இளையராஜா….
2022-01-04
தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் பாடல்களே பலரின் துயரத்திற்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோரின் வருகைக்கு பின் இவர் அதிக திரைப்படங்களில் இசை அமைப்பதில்லை. ஆனால்,Continue Reading