மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். அதன்பின் சில வருடங்களுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாதாக அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஷங்கர் இயக்க கமல்ஹாசன்Continue Reading